tamilkurinji logo
Dynamic Drive DHTML Scripts- DD Tab Menu Demos

முதல் இரவு,First night muthal eravuமுதல்,இரவு,First,night,muthal,eravu,,,Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji

முதல்,,,இரவு,முதல்,இரவு,First,night,muthal,eravuமுதல்,இரவு,First,night,muthal,eravu,,,Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji


முதல் இரவு

Sunday , 10th June 2012 05:37:41 AM

search
முதல் இரவு,First night muthal eravu தனக்குத் தகுந்த பெண்ணைத் தேர்ந்தெடுத்து மணம் புரிந்து கொள்ளும் இளைஞன் முதலில் அனுபவமற்ற தன் இளம் மனைவியின் நம்பிக்கையைப் பெற முயல வேண்டும். முற்றிலும் புதிய வாழ்வை மேற்கொள்ளப்போகும் அவள் மன நிலையை உணர்ந்து நடக்க வேண்டும். மெல்லப் பக்குவப்படுத்தி அவள் அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறியச் செய்வது அவசியமாகும். கலவி இன்பம் காண அவசரப்படுதல் கூடாது.

அணுகும் முறை

பெண்கள் இயற்கையிலேயே மலரைப் போன்ற மென்மையான தன்மையுடையவர்கள். எனவே மலரைக் கையாளுவது போன்று மிருதுவாகக் கையாளவேண்டும். கசக்கி முகர முயற்சித்தல் கூடாது.

முதல் இரவில் பெண்ணிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளக் கூடாது. தனது வீரத்தை அல்லது பலத்தைக்காட்ட அதுவல்ல நேரமும் இடமும். முதன் முறை கலவியில் பெண்ணை பலவந்தப் படுத்தினால் அவள் கலவியையே வெறுக்கும் நிலை உருவாகக்கூடும். இந்த வெறுப்பானது ஆண்வர்க்கத்தின் மீதே ஏற்பட்டு அவள் மனதில் நிரந்தரமாகப் பதியக் கூடும். எனவே புதுப்பெண்ணின் உணர்ச்சி பாதகம் அடையாத வகையில் மென்மையாக நடந்து கொள்ளவேண்டியது மிக அவசியமான ஒன்றாகும். அவளுடைய நம்பிக்கையை முற்றிலும் பெறாத வரையில் கலவிக்கு முதற்படியான புறத்தொழில்களில் கூட ஈடுபடுதல் கூடாது. அப்போதுள்ள சூழ்நிலைக்குத் தகுந்தவாறு நடந்து கொண்டு முதலில் பூரணமாக அவளுடைய நம்பிக்கையைப் பெறுதல் வேண்டும்.

முதலாவது கட்டம்

இளைஞன் பெண்ணைத் தழுவுதலிருந்து தொடங்க வேண்டும். இப்படித் தழுவுவதை சிறிது நேரம் மட்டுமே செய்ய வேண்டும். அதிக நேரம் தழுவிக் கொண்டே இருந்தால் அது பெண்ணிடம் வியப்பு உணர்ச்சியைக் கிளப்பி விட்டு விடும். முதன் முதலில் தழுவும் போது நெருங்கிப் பழகாத காரணத்தினால் பெண்ணின் மேல் பாகத்தை மட்டுமே தழுவவேண்டும். அந்தச் சமயம் அவள் அதற்குச் சம்மதிப்பாள்.

பெண் சற்று வயதானவளாக அதாவது பருவமடைந்து சில ஆண்டுகள் ஆனவளாகவும் ஏற்கனவே அவனுக்கு பழக்கம் உள்ளவளாகவும் இருந்தால் வெளிச்சமுள்ள அறையில் அவளைத் தழுவலாம். ஆனால் இளம் பெண்ணாகவும் அதிக அறிமுகமில்லாதவளாகவும் இருக்கும் பட்சத்தில் இருட்டிலேயே தழுவுதல் நல்லது. அதுதான் அவ ளுடைய வெட்கத்தைக் குறைத்து அவளையும் விருப்பத்தோடு ஈடுபடச் செய்யும்.

இரண்டாவது கட்டம்

ஆணினுடைய ஆலிங்கனத்தை பெண் ஏற்றுக்கொண்டதும், தாம்பூலத்தை (இன்றைய காலத்தில் ஏதேனும் இனிப்பை) அவள் வாயில் ஊட்ட வேண்டும். அப்படிக்கொடுக்கும் போது மெல்ல அவளுடைய இதழ்களில் பரிவுடன் ஓசையின்றி முத்தமிட வேண்டும்.

மூன்றாவது கட்டம்

இந்த இரண்டும் செய்த பிறகு அவளைப் பேசத் தூண்ட வேண்டும். அவளிடம் எதைப்பற்றியாவது உற்சாகமான கேள்வி கேட்பது இதற்கு ஏற்ற முறையாகும்.

"என்னை உனக்குப் பிடித்திருக்கிறதா?" என்பது போன்ற கேள்விகளைக் கேட்கலாம். இப்படிக் கேட்பதற்கு முதலில் பதில் சொல்ல மாட்டாள். அதிகமாக வற்புறுத்தினால் தலையை மட்டும் ஆட்டுவாள். தன் வாயைக் கிளறுவதற்காகவே இப்படிக் கேட்பதாக அவள் எண்ணும்படி அமைந்து விடக் கூடாது உங்கள் கேள்விகள். அப்படியான எண்ணம் அவளுக்கு உண்டாகும் பட்சத்தில் அவளிடமிருந்து திருப்திகரமான பதிலும் உடன்பாடும் கிடைக்காமல் போகக்கூடும்.

நான்காவது கட்டம்

வெட்கத்தைவிட்டு சரளமாகப் பேசத் தொடங்கியதும் அவள் தாம்பூலத்தை எடுத்து எதுவும் பேசாமல் அவனுக்குக் கொடுப்பாள். அப்போது தனது இளம் முலைகளை அவன் லேசாக வருட வேண்டும் என்பதற்கான அறிவிப்பு சமிக்ஞை இது. அவன் உடனே மெல்ல விரல்களால் அவள் முலைகளைப் பிடித்து தடவ வேண்டும். அப்படிச் செய்ய வேண்டாம் என்று அவள் வாய்விட்டுச் சொன்னாலோ, அல்லது பேசாமல் கையினால் தடுத்தாலோ தன்னை அவள் அணைத்துக் கொண்டால் மீண்டும் அவ்வாறு செய்வதில்லை என்று கூறலாம். இந்த விதமாக அவளாகத் தன்னை அணைத்துக் கொள்ளச் செய்ய வேண்டும்.

அப்படி அவள் அவனை அணைத்துக் கொள்ளும்போது அவளது உடலை மிருதுவாகத் தடவிக் கொடுக்க வேண்டும். அவள் அணைக்கும் போது அவளது மார்பகங்கள் ஆணின் மார்பின் மீது படிந்திருக்கும். அப்படியே மெல்ல அவளைத்தூக்கி தன் மடியில் இருத்திக் கொண்டு தனங்களை வருட வேண்டும். அவ்வப் போது முத்தங்களும் கொடுத்தல் வேண்டும்.

முதல் புணர்ச்சி

மனைவியாய் அமையப் பெற்ற பெண்ணானவள் சிறு வயதினளாகவும், கலவி பற்றி போதிய அறிவின்றி மிரட்சியுடனும் இருக்கும் பட்சத்தில் முதல் இரவிலேயே கலவியில் ஈடுபடுதல் கூடாது. முதல் இரண்டு மூன்று இரவுகள் மேற்சொன்னபடி நடந்து கொண்டு மனைவியின் வெட்கத்தைப் போக்கி முதலில் அவளுடைய நம்பிக்கையைப் பெறவேண்டும். அடுத்த தினங்களில் பெண்ணின் உடல் முழுவதும் தன் கையினால் தடவி பல்வேறு பாகங்களிலும் முத்தமிட வேண்டும். பின்பு அவள் தொடையை மெல்லத் தேய்த்து விட வேண்டும். அப்படியே கையை மெல்ல மேலே கொண்டு போய் அடித்தொடைகளைப் பிடித்துவிட வேண்டும். இதற்கு அவள் மறுத் தாலோ அல்லது கையினால் தடுத்தாலோ மூச்சுத் திணரும் அளவுக்கு முத்தங்களைப் பொழிந்து அவளது தனங்களைத் தட்டுவது அல்லது கசக்குவது போன்ற செயல்களைச் செய்து அவளது உணர்ச்சியைக் கிளற வேண்டும்.

தொடைகளைப் பிடித்து விடுவதில் அவள் இன்பத்தை அடையத் தொடங்கும் போது அவளுடைய யோனியை மிருதுவாகத் தடவிக் கொடுத்து அவள் உடலைப் பிடித்து விடும் சாக்கில் புடவையை அவிழ்த்து தன்கையினாலேயே நிர்வாணமாக்கி விடவேண்டும். ஏதாவது சாக்கை வைத்துக் கொண்டு இதையெல்லாம் செய்வது அவசியம். கலவியில் நேரடியாக இறங்கி விடக்கூடாது. பெண்ணின் உடலும் உள்ளமும் பக்குவ மடைந்து அவள் தயாராகும் வரை கலவியில் ஈடுபட முயற்சிக்கவே கூடாது.

அவள் பருவமடையாமலோ அல்லது கலவிக்குத் தயாராகாமலோ இருந்தால் அவசரப்பட்டு முரட்டுத்தனமாக நடந்து கொள்ளக் கூடாது. அவளுடைய வெட்கம் முழுவதும் மறைந்து காதல் விளையாட்டுகளில் இயல்பாக ஈடுபடும்போதே அவளுடைய மனதில் அதிர்ச்சி ஏற்படாத வகையில் கலவியை அறிமுகப்படுத்த முடியும்.

முதல் இரவிலேயே கலவியில் ஈடுபடாமல் எதற்காக காத்திருக்க வேண்டும்? இப்படிப் பெண்ணைத் திருப்திபடுத்துவது ஏன்? என்ற கேள்வி எழலாம். சில காரணங்கள் உண்டு…

# ஆரம்பத்தில் பெண்ணின் விருப்பப்படி நடந்து கொண்டு அவளுடைய நம்பிக்கையைப் பெற முயலுவதால் அவள் பரிபூரணமாகக் கணவனை நம்புவதுடன் அவனுடைய காம உணர்வுக்கு அடிமையாகவும் ஆகிவிடுவாள்.

# அவனுடைய விருப்பு வெறுப்புக்கு மட்டுமே உட்படும் பெண்ணாக இருந்தால் அவள் விரைவிலேயே உணர்ச்சியற்ற மரக்கட்டை போலாகிவிடுவாள். கலவித்தொழிலில் அவளுடைய ஒத்துழைப்பு இருக்காது. அப்படியான பட்சத்தில் கலவியில் இன்பம் காண இயலாது. எனவே தன்னிச்சையான விருப்புடன் அவளுடைய ஒத்துழைப்பு கிடைக் கும்படி ஆண் நடந்து கொள்ளவேண்டியது அவசியமாகிறது.

# பெண்ணைக் கவரும் வழியையும் அவளது நம்பிக்கையைப் பெறும் இனிய முறைகளையும் அறிந்து அவளுடன் இணையும் ஆண் எப்போதும் பெண்ணின் பெருமதிப்பைப் பெற்றவனாகவே இருப்பான்.

# பெண்ணைச் சரியாகப் புரிந்துகொள்ள முயற்சி செய்யாமல் அவளை அனுப விக்க முற்படும் இளைஞன் அவள் மனதில் பயத்தையும் வெறுப்பையுமே ஏற்படுத்துகிறான்.

# ஒரு பெண்ணானவள் ஆணிடமிருந்து அன்பையும் அனுதாபத்தையும் எதிர்பார்க்கிறாள். அது கிடைக்காமல் போகும்போது அவள் மனம் பாதிக்கப்படுகிறது. அதனால் அவள் அந்த ஆணையும் அவனின் கலவி யையும் வெறுக்கத் தொடங்கும் நிலை உண்டாகிறது.

கலவிக்குப் பின்

கலவித்தொழில் முடிந்ததும் ஆணும் பெண்ணும் அடக்கமாகப் படுக்கையிலிருந்து எழுந்து ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்காமல் குளிக்கச் செல்ல வேண்டும். கலவியின் போது உடல் தளர்ந்து உடையெல்லாம் கசங்கியிருக்கும். சோர்ந்தும், களைத்தும், நலுங்கியும் உள்ள உடலோடு காட்சியளித்தால் இருவருக்குமே ஒருவர் மீது ஒருவருக்குள்ள கவர்ச்சியானது குறைந்துவிடும். இதற்காகத்தான் கலவி முடிந்ததும் ஒருவரையொருவர் பார்க்காமல் சென்று குளித்து விட்டு வர வேண்டும் என்பது.

குளித்து முடிந்ததும் புதிய உடை அணிந்து கொண்டு இருவரும் ஒரு இடத்தில் வந்து அமர வேண்டும்.

பெண்ணை ஆண் தன் இடக்கரத்தால் அணைத்துக் கொண்டு இனிய பானம் குடிக்குமாறு கேட்க வேண்டும். ருசியான இனிப்புகளை அவளை அச்சமயம் உண்ணச் செய்து தானும் உண்ண வேண்டும். சூடான பால், மாம்பழம், ஆரஞ்சு முதலான சாறுகளையும் அல்லது தங்களுக்கு விருப்பமான பானங்கள் எதையும் பருகலாம்.

ஏதேனும் அறைக்குள் இருந்தால் வராந்தாவுக்கோ மாடிக்கோ சென்று நிலவொளியின் அழகை அனுபவிக்க வேண்டும். இனிய காதல் பேச்சுகள் பேச வேண்டும். இதனாலும் உணர்வூட்டும் பானங்கள், உணவு வகைகள் உட்கொண்டதாலும் மீண்டும் காம இச்சை கிளர்ந்து எழும்.

>
பிற கதைகள்
Comments
Reply Message
leemc pisze: Skoro Przewozy Regionalne są tak deficytowe, to jakim cudem kljeoe Mazowieckie wykazały w 2009r. ponad 700 tys. zł, a w 2010r. 6,7 mln zł zysku? KM to spf3łka zajmująca się przewozami regionalnymi właśnie. Może jak sprawdzisz, jakie doaisfnnowanie od UM uzyskały KM, to dostaniesz odpowiedź, skąd ten zysk.
By Jacalyn
2016-12-26 10:42:57
 
Learning a ton from these neat arcselti. http://mxllowrv.com [url=http://hmnqygayv.com]hmnqygayv[/url] [link=http://qtwmel.com]qtwmel[/link]
By Jermajesty
2016-12-27 15:40:19
 
I can already tell that's gonna be super hefllup. http://lmpdgfpn.com [url=http://lyhnfnpnega.com]lyhnfnpnega[/url] [link=http://yvrlbdmm.com]yvrlbdmm[/link]
By Diandra
2017-01-01 04:45:49
 

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




































 
























Home News Cinema Gallery Privacy Policy Free Ads
Copyright © 2010 Tamilsutra.com
[x]



Fatal error: include() [<a href='function.include'>function.include</a>]: Cannot redeclare class poptm in /home/content/67/8113167/html/tamilsutra/Sexology_detail.php on line 395